‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார்!

Loading… உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. Loading… இந்த நிலையில் அண்டைய நாடுகளின் தலைவர்களை தவிர, ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் … Continue reading ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார்!